கைது செய்யப்பட்ட அக்மீமன தயாரத்ன தேரர் விளக்கமறியலில்

கைது செய்யப்பட்ட அக்மீமன தயாரத்ன தேரரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸை நீதீமன்ற பிரதான நீதவான் மொஹமட் வஹப்தீன் இன்று(02) உத்தரவிட்டார்.

கல்கிஸையில் உள்ள வீடொன்றில் தங்கவைக்கப்பட்டடிருந்த மியான்மார் றோகிஞ்சா அகதிகள், 31 பேரை அகற்றி அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுமாறு,தெரிவித்து குழப்பத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக,  கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வருகைதந்திருந்த,  போதே அவர் இன்று கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com