கூரை பிரித்து திருட்டு நகை,பணம் திருட்டு


ஆவரங்கால் மேற்கு சர்வோதயா வீதியில் உள்ள வீடு ஒன்றின் கூரை பரித்து உள்ளே இறங்கிய திருடர்கள் 7ஆயிரம் ரூபா பணம், மற்றும் 1பவுண் நகையினை திருடி சென்றுள்ளனர். இச் சம்பவம் நேற்று முன்தினம் (07) இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் நேற்று (08) அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. உறவினர் ஒருவரின் மரண வீட்டுக்கு வீட்டில் இருந்தவர்கள் சென்ற நேரம் பார்த்து திருட்டு இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com