கூட்டு எதிர்க்கட்சியின் மேடையில் மஹிந்த

5c97fbcbfa3391e1426e278bcefb330d_L
கூட்டு எதிர்க் கட்சியினால் எதிர்வரும் 17 ஆம் திகதி அரசாங்கத்துக்கு எதிராக ஏற்பாடு செய்துள்ள பொதுக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்.
கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் தான் கலந்துகொள்ளவுள்ளதாக கண்டியில் வைத்து ஊடகவியலாளர் ஒருவர் நேற்று வினவியபோது அவர் பதிலளித்துள்ளார்.
இதற்கு முன்னர் நடைபெற்ற கூட்டு எதிர்க் கட்சிகளின் கூட்டங்களில் கலந்துகொள்வதை மஹிந்த ராஜபக்ஷ தவிர்ந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com