சற்று முன்
Home / செய்திகள் / கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலருக்கு மனநல பரிசோதனை – றெமீடியஸ் சிபாரிசு ?

கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலருக்கு மனநல பரிசோதனை – றெமீடியஸ் சிபாரிசு ?

யாழ்.மாநகரசபை உறுப்பினர்கள் சிலரை மனநல மருத்துவரிடம் அழைத்து சென்று பரிசோதனை மேற்கொள்ளவேண்டுமென சபையின் எதிர்கட்சி உறுப்பினரான மு. றெமிடியஸ் ஆலோசனை முன்வைத்துள்ளார்.

யாழ்.மாநகரசபையின் அமர்வு இன்று நடைபெற்ற போது ஆளுங்கட்சியான கூட்டமைப்பு உறுப்பினர்களை நோக்கி பேசிய மு.றெமிடியஸ் சில மாநகரசபை உறுப்பினர்களை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்யவேண்டுமென தெரிவித்துள்ளார்.

இதனை தங்களை அவமதிப்பதாக எண்ணி வருத்தமடையாத மாநகர முதல்வர் இ.ஆனோல்ட் உட்பட சகலரும் கேலியாக வரவேற்பதாகவும் உட்படுத்துங்கள் பார்க்கலாமெனவும் தெரிவித்துள்ளனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com