குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக ஷானி!

குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com