குற்றப்புலனாய்வு பிரிவின் விசாரணைக்கு செல்ல மறுத்த ஷிரந்தி!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ இன்றைய (27) தினம் குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னிலையில் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார்.

ஆனால், இன்று சமூகமளிக்கமுடியாது என அவரது  சட்டத்தரணிகள் மூலம்  அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

செஞ்சிலுவைச் சங்கத்தினால், சிறிலிய சவிய அறக்கட்டளை நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஜீப் வண்டியை  யோஷித ராஜபக்ஷ பயன்படுத்தியமை தொடர்பான விசாரணையை மேற்கொள்வதற்காகவே இவரை குற்றப்புலனாய்வு பிரிவினர் அழைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com