சற்று முன்
Home / செய்திகள் / குருநாகல் பேரணி திட்டமிட்டபடி நடக்கும்: சஜித்

குருநாகல் பேரணி திட்டமிட்டபடி நடக்கும்: சஜித்

திட்டமிட்டபடி நாளை மறுநாள் குருநாகலில் பேரணி இடம்பெறும் என சஜித் ஆதரவு தரப்பு அறிவித்துள்ளது.

குருநாகலில் நடத்த திட்டமிட்ட பேரணியை நிறுத்தும்படி கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஏற்பாட்டாளர்களிற்கு அறிவித்துள்ளார் என, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நேற்று தெரிவித்திருந்தார்.

எனினும், இன்று அந்த தகவலை மறுத்துள்ளார் சஜித் தரப்பை சேர்ந்த இராஜாங்க அமைச்சர் ஹர்ச டி சில்வா.

குருநாகலில் பேரணியை நடத்துவது குறித்து தமக்கு எந்தவொரு அறிவித்தலும் கிடைக்கவில்லையென்றும், திட்டமிட்டபடி நாளை மறுநாள் பேரணி நடைபெறுமென்றும் இன்று அறிவித்துள்ளார்.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் சாவடைந்தார்

நெஞ்சை உருக்கும் மாவீரர் நாள் பாடலான ‘மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி’ ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com