சற்று முன்
Home / செய்திகள் / குமுதினிப் படுகொலை நினைவேந்தல் அனுஸ்டிப்பு

குமுதினிப் படுகொலை நினைவேந்தல் அனுஸ்டிப்பு

நெடுந்தீவில் நடைபெற்ற குமுதினி படகு படுகொலை நிகழ்வின் முப்பத்துமூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று (15) அனுஸ்டிக்கப்பட்டது.
நிகழ்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான என்.கே.சிவாஜிலிங்கம், விந்தன் கனகரத்தினம் மற்றும் அமைச்சர் அனந்தி சசிதரன், பங்குத் தந்தைகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் சாவடைந்தார்

நெஞ்சை உருக்கும் மாவீரர் நாள் பாடலான ‘மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி’ ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com