குட்பாய் சொல்லும் MP3 கள்

இணையத்தில் நாம் தரவிறக்கம் செய்யும் பாடல்கள் பல்வேறு வடிவங்களில் (format) வெளியானாலும், பலராலும் விரும்பப்பட்ட ஒன்று எம்பி3 (MP3) யில் வெளியாகும் பாடல்கள். 1990-களில் தொடங்கி இன்று வரை மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வந்த இந்த MP3 format-ன் உரிமத்தை ரத்துச் செய்யப்போவதாகக் இதை உருவாக்கியவர்கள் கூறியுள்ளனர். இந்தச் செய்தி உலக இசை ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

MP3 (MPEG-1 Audio Layer-3) வடிவம் ரத்தாவதற்கான காரணம் இது தான்

➤MP3-ஐ விடப் பல்வேறு துரிதமான format கள் வெளியாகியுள்ளதால் உரிமம் ரத்து.

➤மற்ற formatகளில் வெளியாகும் பாடல்களின் ஒலி திறன் MP3-ஐ விட நன்றாக உள்ளது.

➤ஆப்பிள் ஐ பாட் (ipod) வெளியானதும் MP3-க்கான மதிப்பு உலகளவில் குறையத் தொடங்கியது.

➤ஆப்பிளின் aac format மெல்ல மெல்ல MP3-ன் மார்கெட்டை பிடித்தது

மக்கள் ஏன் MP3 பாடல்களை விரும்பினார்கள்?

➤MP3-ல் வெளியாகும் பாடல்கள் MB அளவில் சிறிதாக இருப்பதால் எளிதாகத் தரவிறக்கம் செய்யலாம்.

➤மொபைல், கணினியில் உள்ள பிளேயர்களிலும் பயன்படுத்த ஏதுவான ஒரு format mp3 தான்.

➤MP3 Format 80-90-களில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com