சற்று முன்
Home / முதன்மைச் செய்திகள் / குசல் மென்டிஸ் கைது!

குசல் மென்டிஸ் கைது!

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை- ஹெரென்துடுவ பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குசல் மென்டிஸின் மோட்டார் வாகனம் மோதியதிலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நல்லூர் சூழலில் விபச்சார நடவடிக்கை – விடுதியில் இருந்த நால்வர் கைது

யாழ்.நல்லுார் ஆலய சுற்றாடலில் உள்ள விடுதி ஒன்றில் விபச்சார நடவடிக்கை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com