கீதா சம்பளத்தை திருப்பிச் செலுத்த வேண்டும்!

கீதா குமாரசிங்கஹவின், நாடாளுமன்ற உறுப்புரிமை இல்லாமல் போயுள்ளதால், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது அவர் பெற்றுக்கொண்ட சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் ஆகியனவற்றை மீண்டும் செலுத்தவேண்டி வருமென்று, நாடாளுமன்ற தகவல் தெரிவிக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com