கிளிநொச்சி கொக்காவிலில் கேர விபத்து நால்வர் பலி

கிளிநொச்சி கொக்காவில் பகுதியில் இன்று (09) இரவு இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் பலியாகியுள்ளனர். கஜஸ் ரக வாகனத்தில் பயணித்த நால்வரே பலியாகியுள்ளதாக தெரிய வருகின்றது. அதிவேகமாக வந்த இரு வாகனங்கள்  ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.

இச்சம்பவத்தில் குறித்த கஜஸ் ரக வாகனம் முற்றாக சிதைந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்களை உடனடியாகப் பெற முடியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com