கிளிநொச்சி கனகபுரம் மாவீரா் துயிலும் பொதுமக்களால் சிரமதானம்

15181259_1140276289423111_8571152565795235476_n 15181498_1140276542756419_6123505337333549096_n 15230600_1140276499423090_1025629929092871126_nகிளிநொச்சி கனகபுரம் மாவீரா் துயிலும் இல்லத்தில் வெள்ளிக்கிழமை 25-11-2016 சிரமதானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காலை எழு மணி முதல் நண்பகல் வரை இந்த சிரமதானம் இடம்பெற்றுள்ளது. சில மாதங்களுக்கு முன் துயிலுமில்லத்தில் இருந்த படையினா் அந்த இடத்தை விட்டு வெளியேறிய பின்னா் குறித்த காணி பற்றைகளால் சூழப்பட்டு குறிப்பாக எருக்கன் செடிகளால் நிறைந்து காணப்பட்டது. அங்கு இருந்த கல்லறைகள் மற்றும் நினைவுக்கல் என்பன படையினரால் இடித்து ஒதுக்கப்பட்டும் காணப்பட்டது.

தறபோது படையினா் வெளியேறி பின்னா் இந்த சிரமதானப் பணிகள் இடம்பெற்றுள்ளது. இதன் போது நூற்றுக்கணக்கானவா்கள கலந்து கொண்டு உணா்வுபூா்வமாக துப்பரவு பணிகளில் ஈடுப்பட்டிருந்தனா். எவ்வித அசம்பாவிதங்ளோ, நெருக்கடிகளோ இன்றி சிரமதான பணிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

குறித்த துயிலும் இல்லத்தில் 2150 உடல்களும் 1000 வரையான நினைவுக்கற்களும் உள்ளடங்கலாக 3ஆயிரத்து 150 பேருக்கு அஞ்சலி செலுத்தும் நினைவிடமாக இருந்தது.

15171307_10154421795493801_1964836876597531052_n
15178134_10154421792763801_1016963788608093146_n 15179023_10154421793518801_5087359491792360787_n 15193603_10154421794468801_5414416803813857039_n 15202611_10154421790813801_6523082270622618797_n 15220156_10154421787408801_1125079412114405308_n 15232263_10154421791828801_4364292367283056967_n 15232279_10154421789818801_3069727630518547291_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com