கிளிநொச்சியில் தமிழரசு வேட்புமனுத் தாக்கல்

இலங்கை தமிழ் அரசுக் கட்சி இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளது. இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்நிகழ்வில் மாகாணசபை உறுப்பினர்கள் த.குருகுலராஜ,சு.பசுபதிப்பிள்ளை மற்றும் பொதுமக்கள்,இளைஞர், யுவதிகள் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
இதனிடையே கிளிநொச்சியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் பங்காளிக்கட்சியான புளொட் முற்றாக விலகிக்கொண்டுள்ளது.இதனால் தற்போது வெறுமனே சி.சிறீதரனது ஆதரவாளர்களை கொண்ட வெறும் தமிழரசுக்கட்சி வேட்புமனுவே தாக்கல் செய்யப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com