கிணற்றுக்குள் விழுந்து இரு சிறுவர்கள் பலி

மடு, இரகோஇருப்புக்குளம் பகுதியில் கிணற்றில் விழுந்து இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

5 மற்றும் 7 வயதுடைய சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிரேத பரிசோதனைக்காக சடலங்கள் மன்னார் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com