சற்று முன்
Home / செய்திகள் / காற்றிலேறியே விண்ணையும் சாடுவோம் – வான்கரும்புலிகள் சிரித்திரன், ரூபனின் நினைவுநாள்

காற்றிலேறியே விண்ணையும் சாடுவோம் – வான்கரும்புலிகள் சிரித்திரன், ரூபனின் நினைவுநாள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றில் வானில் வீர வரலாறு கண்ட வீரத்தின் அடையாளங்களான முதல் வான்கரும்புலி லெப்.கேணல் சிரித்திரன். கேணல் ரூபன் ஆகியோரது நினைவேந்தல் இன்று (20.02.2018) தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் நினைவுகூரப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு மாசி 20 ஆம் திகதி இருவரும் கொழும்பில் தாக்குதல் நடத்துவதற்காக விமானத்தில் புறப்பட்டுச் சென்றிருந்தனர். கொழும்பில் இவர்கள் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டிருந்தபோது இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட பதில் தாக்குதல் நடவடிக்கையின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com