காணி அமைச்சர் காலமானார்

காணி அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்தன காலமானார்.
தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் காலமானார். காலாமாகும் போது அவருக்கு 68 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com