காணி அமைச்சராக ஜோன் அமரதுங்க பதவிப்பிரமாணம்

அமைச்சர் ஜோன் அமரதுங்க, இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் காணி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சராக கடமையாற்றும் ஜோன் அமரதுங்க, காணி அமைச்சராக இருந்து அண்மையில் மறைந்த எம்.கே.ஏ.டி.எஸ் குணவர்த்தன அவர்களுடைய வெற்றிடத்திற்கே நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோனும் இச்சந்தர்ப்பத்தில் பிரசன்னமாகியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com