சற்று முன்
Home / செய்திகள் / காட்போட் பெட்டிகளுக்கு இரும்புப் பூட்டுப் போடும் மகிந்த

காட்போட் பெட்டிகளுக்கு இரும்புப் பூட்டுப் போடும் மகிந்த

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் பயன்படுத்துவதற்காக, காட்போட்டிலான வாக்குப் பெட்டிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

குறித்த காட்போட் பெட்டிகள், நீரில் கசிந்துவிடாத வகையில் மிகவும் பாதுகாப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு காட்போட் பெட்டிக்கு, ஆயிரத்து 500 ரூபாய் வரையில் செலவிடப்பட்டுள்ளதாகவும் பிளாஸ்டிக்கிலான பெட்டியொன்றுக்கு 8 ஆயிரத்து 500 ரூபாய் வரையில் செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன்முலம் 40 மில்லியன் ரூபா மக்கள் பணம் சேமிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த காட்போட் பெட்டிகளுக்கு இரும்புப் பூட்டுக்கள் இடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com