காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைக்க முடிவு

காங்கேசன்துறை துறைமுகத்தை நவீன வசதிகளுடன் மறுசீரமைப்பதற்கு இந்தியாவின் இறக்குமதி – ஏற்றுமதி வங்கி (எக்சிம் வங்கி) நிதி வழங்கவுள்ளது. இதன்படி 45.27 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை இலங்கைக்கு வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த நிபந்தனைகள் தொடர்பில் இந்திய இறக்குமதி – ஏற்றுமதி வங்கியுடன் கலந்துரையாடி ஒப்புதல்களை பெற்று ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com