காங்கேசந்துறை பொலிஸ் விளையாட்டு மைதானத்தில் 153 ஆவது பொலிஸ் வீரர் தின நிகழ்வுகள்

 

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 153 ஆவது பொலிஸ் வீரர் தின நிகழ்வுகள் நேற்று(21) காங்கேசந்துறை பொலிஸ் விளையாட்டு மைதானத்தில் யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன தலைமையில் நினைவு கூறப்பட்டது.

இதன் போது கடந்த காலத்தில் உயிர்நீத்த பொலிஸ் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் ஆகியோர்களின் உறவினர்களால் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் காங்கேச்துறை பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.மாஷிங்க உட்பட பொலிஸ் அத்தியட்சகர்கள் உதவி பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் அதிகாரிகள் உத்தியோகர்கள் மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com