கவிஞரும் ஊடகவியலாளருமான எஸ்போஸ் – நினைவுப் பகிர்வு

2007 ஆம் ஆண்டு வவுனியாவிலுள்ள அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட, கவிஞரும் ஊடகவியலாளருமான எஸ்போஸ் எனப்படும் சந்திரபோஷ் சுதாகரின் 9ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு “எஸ்போஸ் – நினைவுப் பகிர்வு” நிகழ்வு 16.04.2016 (சனிக் கிழமை) மாலை வேளை ஆரியகுளம் சந்திக்கு அண்மையில் அமைந்துள்ள புதிய உயா் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

மறுபாதி குழும ஆசிரியர்களுள் ஒருவரான  சி.ரமேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்
பெருமாள் கணேசன், ப.தயாளன், இணுவையுா் சிதம்பரதிருச்செந்திநாதன், கருணாகரன், தானா விஷ்ணு ஆகியோர் எஸ்.போசுடனான நினைவுகளைப் பகிர்ந்தனர்.

தி.செல்வமனோகரன், கிரிஷாந்த், யோ.கௌதமி, யதார்த்தன் ஆகியோர் எஸ்போஸின் கவிதைகளை வாசித்தனர்.

நிகழ்வின் இறுதியில் நன்றியுரையினை மறுபாதி குழும ஆசிரியர்களுள் ஒருவரான
சித்தாந்தன் நிகழ்த்தினார்.

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

IMG_7774IMG_7813

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com