கல்வி அமைச்சர் பாடசாலைகளுக்கு திடீர் விஜயம்

வடக்கு மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் பாடசாலைகளுக்கு திடீர் விஜயம் செய்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வகையில் நேற்று பூநகரி மத்திய கல்லூரிக்கு திடீர் சுற்றுப்பயணமொன்றை மேற்கொண்டு பாடசலையின் தற்போதைய நிலை குறித்து நேரில் பார்வையிட்டதுடன் அதிபர் ஆசிரியர்,மாணவர்களுடன் கற்றல்,கற்பித்தல் விடயங்களையும் நேரில் அவதானித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com