கலக்கப்போவது யாரு கலைஞர்கள் இலங்கையில் – ஆலய வழிபாடுகளில்…

இந்தியாவில் விஜய் டீ.வியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் கலைஞர்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகளை வழங்க இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இந்த கலைஞர்கள் 13.08.2016 அன்று கொட்டகலை ஸ்ரீ முத்து விநாயகர் ஆலயத்திற்கு வருகை தந்து பூஜை வழிபாடுகளில் ஈடுப்பட்டதையும், பூஜை வழிபாடுகளின் பின் எடுத்துக்கொண்ட படங்களையும் இங்கு காணலாம். 20160811_173913 IMG_8729 IMG_8734 IMG_8743 IMG_8763

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com