சற்று முன்
Home / செய்திகள் / கரு ஜெயசூரியவின் கொடும்பாவி எரிப்பு

கரு ஜெயசூரியவின் கொடும்பாவி எரிப்பு

நாடாளுமன்றத் தேர்தலை விரைவில் நடத்துமாறு வலியுறுத்தி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி​ உறுப்பினர்கள் ஒன்றிணைந்து, நேற்று (05), பொலன்னறுவையில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க, வடமத்திய மாகாண சபை உறுப்பினர் ​அமரகீர்த்தி அதுகோரல ஆகயோரின் பங்குப்பற்றலுடன், இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பொலன்னறுவை போதனா வைத்தியசாலையிலிருந்து, கந்துருவெல நகர் வரை வந்தடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், சபாநாயகர் கரு ஜயசூரியவின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com