சற்று முன்

கரடியனாறு பொலிஸ் நிலையம் அருகில் கிளைமோர் கண்ணிவெடி மீட்பு

மட்டக்களப்பு மாவட்டம் கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கு சற்றுத் தூரத்தில் வெள்ளிக்கிழமை 17.12.2016 பிற்பகல் அதிசக்தி வாய்ந்த கிளைமோர் கண்ணிவெடியொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கு முன்னாலுள்ள விவசாயப் பண்ணை வீதி விஸ்தரிப்பின் போது இந்தக் கண்ணிவெடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கண்ணிவெடி சுமார் 30 கிலோகிராம் நிறையுடையது என்றும் இது பாரிய வாகனங்களை அழித்தொழிக்கப்ப பயன்படுத்தப்படுவதென்றும் வெடிப்பொருள் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com