கனேடிய தூதுவர் அரசாங்க அதிபர் சந்திப்பு

யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ள கனேடிய நாட்டின் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான தூதுவர் ஷெல்லி வைட்டிங் அவர்கள் தூதுவர் யாழ் அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் அவர்களை 22.09.2016 அன்று யாழ் மாவட்ட செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

யாழ் மாவட்டத்தில் அண்மையில மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பில் இச்சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.p1140751 p1140756

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds