சற்று முன்
Home / பிரதான செய்திகள் / கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இதுவரை 339 பேருக்கு கொரோனோ!

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இதுவரை 339 பேருக்கு கொரோனோ!

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்த மேலும் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், மருத்துக நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இதன்மூலம் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இன்று மாலைவரை 339 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையில் கோரோனா தொற்றுக்குள்ளான கைதியுடன் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்தவர்களுக்கே கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வெலிக்கடை கைதியுடன் மூன்று மாதங்கள் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் தங்கியிருந்தவர்கள் மற்றும் அங்கு பணியாற்றிய ஊழியர்கள் அடங்கலாக 283 பேருக்கு பிசிஆர் பரிசோதனையின் மூலம் இன்று கோரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஐ.நா பொதுச் சபைக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி ஆற்றிய உரை !

பயங்கரவாதம் என்பது, உலகளாவிய அச்சுறுத்தல் என்பதோடு, அதனை வெற்றிகொள்ள வேண்டுமாயின், விசேடமாகப் புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கு, ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com