கண்டியில் மீண்டும் ஊரடங்கு அமுலில்

தெல்தெனிய சம்பவத்தையடுத்து, இன்று இரவு 8 மணிதொடக்கம் நாளை காலை 6 மணி வரை  கண்டி நிர்வாக மாவட்டத்தில் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் ​பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com