சற்று முன்
Home / செய்திகள் / கட்டுநாயக்க விமான நிலையம் இரு வாரங்களுக்கு பூட்டப்பட்டது

கட்டுநாயக்க விமான நிலையம் இரு வாரங்களுக்கு பூட்டப்பட்டது

இலங்கைக்கு வரும் சகல விமான சேவைகளையும் இடைநிறுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ தீா்மானித்துள்ளதாக அமைச்சா் விமல் வீரவங்ஷ கூறியுள்ளாா்.

தமது உத்தியோகபூர்வ முகநூல் தளத்தின் ஊடாக அவர் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும்,

விமான சேவைகள் அதிகார சபைக்கும் இடையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது இன்றிலிருந்து இரண்டு வாரங்களுக்கு

விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com