கட்டிப்புரண்ட சண்டைக்கு நடுவில் எதிர்க்கட்சித் தலைவர் தப்பிச்சென்றது எப்படி ? – காணொளி

 

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

அண்மையில் பாராளுமன்றத்தில் கைகலப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது முன் வரிசையில் அமர்ந்திருந்த எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் மெதுவாய் எழுந்து திரும்பி திரும்பி பார்த்தவாறு வெளியேசெல்வதும் பின்னர்  சபையின் பின்பகுதியிலிருந்து உள்ளே வரும்போது கைகலப்பு உச்சகட்டத்தை எட்டியபோது பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அருகே வந்து ஏதோ கூறிவிட்டு தனது இருக்கை அருகே வந்து எடுத்துக்கொண்டு சுமந்திரன் எம்பியின் வழிகாட்டுதலோடு பின் கதவு வழியாக வெளியேறிச் சொல்கின்ற காட்சிகள் சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளன.

முதிர்ந்த அரசியல் அனுபவமும் நீண்டகாலமாக பாராளுமன்ற உறுப்பினராகவும் இருக்கின்ற அதேவேளை பொறுப்புமிகு எதிர்க்கட்சித்தலைவர் என்ற பதவியையும் கொண்டிருக்கிற இரா சம்பந்தன் சபையை அடக்க ஏதோனும் ஆலோசனை கூட கூறாது என்னநடப்பினும் எனக்கென்ன என்ற மனோநிலையில் பாராளுமன்றிலிருந்து வெளியேறிய காட்சி அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com