சற்று முன்
Home / செய்திகள் / கடவுச்சீட்டுக்கு கட்டணம் அதிகரிப்பு

கடவுச்சீட்டுக்கு கட்டணம் அதிகரிப்பு

கடவுச்சீட்டுகளுக்கான கட்டணம் எதிர்வரும் முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்படவுள்ளது.

சாதாரண சேவையில் 3500 ரூபாவை செலுத்தியும் ஒரு நாள் சேவையில் 15 ஆயிரம் ரூபாவை செலுத்தியும் கடவுச் சீட்டு பெறலாமென குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com