கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் குருநகர் விஜயம்

யாழ்ப்பணத்திற்கு இரண்டுநாள் விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர குருநகர் சீநோர் பகுதியில் அமைந்துள்ள மீன் பிடி வலைகள் மற்றும் ஐஸ் கட்டிகள் உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலைக்கு ஞாயிற்றுக்கிழமை  விஜயம் மேற்கொண்டு உற்பத்திகளைப் பார்வையிட்டார். 
அதன்போது தொழிற்சைாலையின் குறை நிறைகள் பற்றிக் கேட்டறிந்ததோடு தொழிலாளர்களோடு சிறிதுநேரம் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com