சற்று முன்
Home / செய்திகள் / கடற்கரையில் காதலர்கள் சடலமாக மீட்பு – உடமைகளும் களவாடப்பட்டன

கடற்கரையில் காதலர்கள் சடலமாக மீட்பு – உடமைகளும் களவாடப்பட்டன

களுத்துறை கடற்கரையில் மா்மமான முறையில் உயிாிழந்த காதலா்கள் இருவாின் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவா்களிடமிருந்த பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக தொியவருகின்றது.

மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அவர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் நாரம்மல மற்றும் பயாகல பகுதிகளை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இருவரது சடலங்களும் வேறு வேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. அதேவேளை அவர்களது மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளது. இது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com