ஒலிம்பிக்கை நெகிழ்த்திய காதல் – திருமணம்

China's silver medalist He Zi, left, receivers a marriage proposal by China's diver Qin Ki, right, during the medal ceremony for the the women's 3-meter springboard diving final in the Maria Lenk Aquatic Center at the 2016 Summer Olympics in Rio de Janeiro, Brazil, Sunday, Aug. 14, 2016. (AP Photo/Michael Sohn)ரியோ ஒலிம்பிக்கில் யாரும் எதிர்பாராத விதமாக சீன வீரர் ஒருவர், சக வீரரும் தனது தோழியுமான பெண்ணிடம் திருமணத்திற்கான சம்மதத்தைக் கேட்டது சீன ஊடங்களில் ஒலிம்பிக் விளையாட்டைக் காட்டிலும் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது.
இருவரும் 6 வருடங்களாக நண்பர்களாக உள்ளனர்.
ஞாயிறன்று பெண்களுக்கான மூன்று மீட்டர் வளையும் மேடையிலிருந்து நீரில் தலைகீழாக குதிக்கும் போட்டியில் சீன வீரர் ஹெ ட்ஸீ வெள்ளிப்பதக்கத்தை வென்ற சில மணி நேரங்களில் அவரின் ஆண் நண்பர் மற்றும் சக நீரில் குதிக்கும் வீரரான ஷின் கா மேடைக்கு வந்து அவரை நெருங்கினார்.

olympics-rio-propose-diving
சின் கா தன்னை நெருங்கியவுடன் அதிர்ச்சியில் ஆழ்ந்தார் ஹெ ட்ஸு
மில்லியன் கணக்கில் கூடியிருந்த பார்வையாளர்களுக்கு மத்தியில் மண்டியிட்டு, அவரின் முன் மோதிரம் ஒன்றை நீட்டினார்.
அதிர்ச்சியில் இருந்த ஹெ ட்ஸீ கண்ணீர் மல்க தனது சம்மதத்தை தெரிவித்தார்
சமூக ஊடங்களில் இது குறித்து மக்கள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தாலும், ஒரு புறம் ஹெ ட்ஸீ மீது ஒப்புக் கொள்ள வேண்டும் என்ற அதிக அழுத்தத்தை அளித்ததாகவும், விளையாட்டில் அவர் நிகழ்த்திய சாதனை மழுங்கடிக்கும் வண்ணம் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த தருணத்தை ஒலிம்பிக்கின் ஆயிரக்கணக்கான் கேமாராக்கள் பதிவு செய்தது.373C3E5800000578-3740521-The_couple_had_been_dating_for_six_years_prior_to_the_marriage_p-m-50_1471220839978

China's gold medalist Shi Tingmao, center, silver medalist He Zi of China, left and Italy's bronze medalist Tania Cagnotto, right, stand on the podium during the medals ceremony for the women's 3-meter springboard diving final in the Maria Lenk Aquatic Center at the 2016 Summer Olympics in Rio de Janeiro, Brazil, Sunday, Aug. 14, 2016. (AP Photo/Wong Maye-E)

China's silver medalist He Zi, left, receivers a marriage proposal by China's diver Qin Ki, right, during the medal ceremony for the the women's 3-meter springboard diving final in the Maria Lenk Aquatic Center at the 2016 Summer Olympics in Rio de Janeiro, Brazil, Sunday, Aug. 14, 2016. (AP Photo/Michael Sohn)

373C3AF400000578-3740521-image-m-45_1471220693861

373C3BC800000578-3740521-China_s_He_Zi_above_competes_during_the_women_s_3_meter_springbo-m-58_1471222237045

373C3C6500000578-3740521-image-a-46_1471220703199

373C38C900000578-3740521-image-a-48_1471220725337

1471264265_olympics-love

gettyimages-589505180-1c34fbac0ce2e4f3995dd2225b921b5b41d34e23-s800-c85

olympics-proposal-diving

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com