சற்று முன்
Home / சினிமா / ஒரே ஒரு பதிலால் ஒட்டுமொத்த மேடையையும் திணறவைத்த ராக்ஸ்டார் ரமணியம்மா!

ஒரே ஒரு பதிலால் ஒட்டுமொத்த மேடையையும் திணறவைத்த ராக்ஸ்டார் ரமணியம்மா!

ராக்ஸ்டார் ரமணியம்மாவின் குரல் உலகெங்கும் வாழும் தமிழர்களில் செவிகளில் ஒலித்தது என்றே சொல்லவேண்டும். அவரின் பாடும் திறமைக்கு மக்களிடயே நல்ல வரவேற்பு.

சரிகமப நிகழ்ச்சியில் இரண்டாம் பரிசை அவர் வென்றார். அவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டம் உருவாகிவிட்டது. அண்மையில் விருது வழங்கும் விழாவில் அவர் கலந்துகொண்டார்.

அப்போது அவரை மேடைக்கு அழைத்து சாதனையாளர் விருது கொடுக்கப்பட்டது. அப்போது ரமணியம்மா எப்படி இருக்கீங்க என நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்டார்.

அதற்கு பேசிய அவர் இனி எல்லாமே எனக்கு பொதுமக்கள் தான் என கூறி கையை தூக்கி அசைத்தார். அப்போது அரங்கத்தில் இருந்த அனைவரும் அவருக்கு கைத்தட்டல்களுடன் கோசம் எழுப்பினர்.

மேலும் அவர் பேசிய போது என்னால் தெருவில் நடக்க இயலவில்லை. சாலையிலே என்னை மடக்கி அனைவரும் செல்ஃபி எடுக்கிறார்கள். ஒவ்வொரு செல்ஃபிகளிலும் நான் இருக்கிறேன் என பேசினார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com