சற்று முன்
Home / செய்திகள் / ஒரு கோடியே 50 இலட்சத்து 44 ஆயிரத்து 490 வாக்காளர்கள் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.

ஒரு கோடியே 50 இலட்சத்து 44 ஆயிரத்து 490 வாக்காளர்கள் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.

225 பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களில் 196 பிரதிநிதித்துவங்களை நேரடியாகத் தெரிவு செய்வதற்காக 6 ஆயிரத்து 151 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள நிலையில் 2014 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் பிரகாரம் ஒரு கோடியே 50 இலட்சத்து 44 ஆயிரத்து 490 வாக்காளர்கள் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர். அவர்கள் வாக்களிப்பத்காக நாடுழுதுவதும் 12ஆயிரத்து 314 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 07 உறுப்பினர்களை தெரிவு செய்ய 52,9,239 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

வன்னி மாவட்டத்தில் 06 உறுப்பினர்களை தெரிவு செய்ய 25,3,058 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 05 உறுப்பினர்களை தெரிவு செய்ய 36,5,167 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

திகாமடுல்ல மாவட்டத்தில் 07 உறுப்பினர்களை தெரிவு செய்ய 46,5,757 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் 04 உறுப்பினர்களை தெரிவு செய்ய 29,6,852 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்திலிருந்து 19 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் இம்மாவட்டத்திலிருந்து 15,86,598 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்திலிருந்து 18 உறுப்பினர்களை தெரிவு செய்யும் பொருட்டு 16,37,537 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

களுத்துறை மாவட்டத்திலிருந்து 10 உறுப்பினர்களை தெரிவுசெய்ய அம்மாவட்டத்தில் 89,7,349 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் 12 உறுப்பினர்களை தெரிவு செய்ய 10,49,160 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.

மாத்தளை மாவட்டத்தில் 05 உறுப்பினர்களை தெரிவு செய்ய 37,9,675 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் 08 உறுப்பினர்களை தெரிவு செய்ய 53,4,190 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

காலி மாவட்டத்தில் 10 உறுப்பினர்களை தெரிவு செய்ய 81,9,666 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

மாத்தறை மாவட்டத்தில் 08 உறுப்பினர்களை தெரிவு செய்ய 62,3,818 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

அம்பாந்தோட்டை மாவட்டத்தில 07 உறுப்பினர்களை தெரிவு செய்ய 46,2,911 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

குருணாகல் மாவட்டத்தில் 15 உறுப்பினர்களை தெரிவு செய்ய 12,66,443 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

புத்தளம் மாவட்டத்தில் 08 உறுப்பினர்களை தெரிவு செய்ய 55,3,009 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

அனுராதபுரம் மாவட்டத்தில் 09 உறுப்பினர்களை தெரிவு செய்ய 63,6,733 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

பொலநறுவை மாவட்டத்தில் 05 உறுப்பினர்களை தெரிவு செய்ய 30,7,125 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

பதுளை மாவட்டத்தில் 08 உறுப்பினர்களை தெரிவு செய்ய 62,0,486 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

மொனராகலை மாவட்டத்தில் 05 உறுப்பினர்களை தெரிவு செய்ய 33,9,797 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் 11 உறுப்பினர்கள் தெரிவு செய்ய 77,0,042 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

கேகாலை மாவட்டத்தில் 09 உறுப்பினர்களை தெரிவு செய்ய 64,9,878 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com