சற்று முன்
Home / செய்திகள் / ஒன்பது மாகாண ஆளுநர்களும் நாளை பதவி விலகுவர் ?

ஒன்பது மாகாண ஆளுநர்களும் நாளை பதவி விலகுவர் ?

வடக்கு-கிழக்கு உள்பட 9 மாகாணங்களின் ஆளுநர்களையும் உடனடியாக பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதியின் இந்தக் கட்டளை தொடர்பில் ஜனாதிபதியின் செயலரால் இன்று அனைத்து ஆளுநர்களுக்கும் அறிவிக்கப்பட்டது.


நாளை திங்கட்கிழமை நடைமுறைக்கு வரும் வகையில் பதவி விலகல் கடிதத்தை வழங்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.
எந்த வகையில் இந்த அறிவுறுத்தலை ஜனாதிபதி வழங்கினார் என்றோ அல்லது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்றோ தெரிவிக்கப்படவில்லை என்று ஆளுநர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com