ஐ.நா. அறிக்கையை முழுமையாக ஏற்கிறோம்: தமிழ் தேசியக் கூட்டமைப்பு

இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றம் குறித்து ஐநா வெளியிட்டிருக்கும் பரிந்துரையை முழுமையாக ஏற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன், சர்வதேச நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்றம் இலங்கையில்
விசாரணை நடத்துவதன் மூலமே உண்மையை வெளிக்கொண்டுவர முடியுமென சுமந்திரன் கூறினார்.
பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள் இலங்கையில்தான் வசிக்கிறார்கள் என்பதால் இலங்கையில் விசாரணை நடத்துவதே சரியாக இருக்க முடியும் என சுமந்திரன் தெரிவித்தார்.

மீட்புப் பணியின் போது நடுவானில் ஹெலியில் பிறந்த குழந்தை !!

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட நிலையில், மீட்கப்பட்ட கர்ப்பிணி ஒருவர், நடுவானில் வைத்து குழந்தையொன்றை பிரசுவித்துள்ளார். களவான பகுதியில் வைத்து விமானப் படையினரால் மீட்கப்பட்ட குறித்த கர்ப்பிணித் தாய், ...

Read More »

திருகோணமலை: 3 மாணவிகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு

திருகோணமலையில் பாடசாலை மாணவிகள் மூவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். மூதூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆரம்ப பாடசாலை மாணவிகள் ...

Read More »

உயிரிழந்தோரின் எண்ணிக்கை 177ஆக அதிகரிப்பு

இயற்கை அனர்த்தத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 177 ஆக அதிகரித்திருப்பதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. காணாமல் போனோரின் எண்ணிக்கை 109 ஆகும். ...

Read More »

மீட்புப் பணிசென்ற ஹெலி விபத்திற்குள்ளாகி வீழ்ந்தது

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் மற்றும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படையின் எம்,ஐ-17 உலங்குவானூர்தி ஒன்று இன்று காலை வீடு ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகியது. காலி ...

Read More »

தையிட்டி ஆயுதக் கிணறு யாருடையது ? தொடர்ந்து நிலவும் மர்மங்கள் !

வலி.வடக்கு தையிட்டி பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட பொருட்கள் தொடர்பில் தொடர்ந்தும் சந்தேகம் வெளியிடப்பட்டுவருகின்றது. பலாலி படைத்தளம் மீது தாக்குதல் நடாத்த ஆள ஊடுருவி புலிகள் ...

Read More »

சாதாரண பரீட்சைக்கான விண்ணப்ப முடிவுத்திகதி நீடிப்பு

2017 ஆம் ஆண்டில் சாதாரண பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான விண்ணப்ப முடிவுத் திகதி ஜூன் மாதம் 15 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. இலங்கை பரீட்சைகள் திணைக்களம், தமது ...

Read More »

யாழ்ப்பாணத்தில் நிவாரண உதவி கோரும் பொலிஸார்

யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய தென்பகுதியில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிப்பொருட்களை யாழ் மாவட்டத்தில் பொலிஸார் கோரிவருகின்றனர். தென்பகுதியில் வெள்ள இடரினால் ...

Read More »

தென்பகுதியின் ஏழு மாவட்டங்களிற்கு விசேட அறிவிப்பு

மழை பெய்யும் பட்சத்தில் கீழ்க்கண்ட பிரதேசங்களில் வாழும் மக்கள் தமது வீடுகளிலிருந்து உடனடியாக வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தேசிய கட்டட ஆய்வு அமைப்பு அறிவித்திருப்பதாக தகவல் ...

Read More »

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின், திருகோணமலைக் கிளையின் 2017 வருடாந்தப் பொதுச் சபைக் கூட்டம்

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின், திருகோணமலைக் கிளையின் வருடாந்தப் பொதுச் சபைக் கூட்டம்திருகோணமலைக் கிளை மண்டபத்தில் 28-05 2017 அன்று நடைபெற்றது. இக் கூட்டத்தின் தொடக்கத்தில் சமீபத்தில் ஏற்படட ...

Read More »
vakeesam Like Page close[x]
Or wait 30 seconds