சற்று முன்
Home / செய்திகள் / ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித்..

ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித்..

ஐக்கிய தேசியக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமிக்க கட்சியின் மூத்த தலைவர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர். இதன்படி, இன்று மாலை நடைபெறும் கட்சியின் செயற்குழு கூட்டத்தில், ஜனாதிபதி வேட்பாளராக சஜித்தின் பெயரை, கட்சித் தலைவர் ரணில் பிரேரிப்பார்.

இன்று காலை கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த முடிவு எட்டப்பட்டது. ஐ.தே.க பிரமுகர்கள் மற்றும் பங்காளி கட்சிகளின் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பின் பின்னர், ஊடகங்களிடம் பேசிய நவீன் திசாநாயக்க இந்த தகவலை வெளியிட்டார்.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com