சற்று முன்
Home / செய்திகள் / ஐரோப்பிய நாடுகளிலிருந்து இலங்கை வர பயணிளுக்குத் தடை

ஐரோப்பிய நாடுகளிலிருந்து இலங்கை வர பயணிளுக்குத் தடை

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழ்நிலையில் தென்கொரியா ,இத்தாலி ,மற்றும் ஈரான் நாடுகளில் இருந்து நாளை 14 ஆம் திகதிமுதல் முதல் மறு அறிவித்தல்வரை பயணிகள் இலங்கை வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பிரான்ஸ் ,ஸ்பெய்ன் ,ஜேர்மனி ,சுவிட்சர்லாந்து, டென்மார்க் ,நெதர்லாந்து,சுவீடன் ,ஆஸ்திரியா ஆகிய நாடுகளில் இருந்து நாளை மறுதினம் 15 ஆம் திகதியிலிருந்து இம்மாதம் 29 ஆம் திகதிவரை பயணிகள் இலங்கை வரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை !

யாழ் மாநகர சபைக்கு சொந்தமான ஆரியகுளத்தில் எந்த விதமான மத அடையாளங்களையும் அமைக்க அனுமதிக்க முடியாது ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com