‘ஏகிய ராஜ்ய’ என்பது ‘ஒற்றையாட்சி’ – 78ஆம் ஆண்டு யாப்பு! -சட்டத்தரணி காண்டீபன்

1978ஆம் ஆண்டு அரசியல் யாப்பில் உறுப்புரிமை 2 இல் ஆங்கிலத்தில் யுனிற்றரி ஸ்ரேட் (Unitary State) எனவும் தமிழில் இலங்கை குடியரசு ஒற்றையாட்சியுடைய அரசு எனவும் சிங்களத்தில் சிறிலங்காவ ஏகிய ராஜ்ய எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இவ்வாறு சிறிலங்காவின் அரசியலமைப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஒருமித்த நாடு எனக் கூறி ஏன் தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றனர் எனவும் கொழும்பு பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் மற்றும்  தமிழ் மக்கள்  பேரவையை சேர்ந்த சட்டத்தரணி காண்டீபன்  ஊடகம் ஒன்றின் பேட்டியின் போது தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com