எஸ்போஸ் – நினைவுப் பகிர்வு

Marupathi # SBose - Banner

16.04.2016 (சனிக் கிழமை) ஆரியகுளம் சந்திக்கு அண்மையில் அமைந்துள்ள புதிய உயா் கல்லூரியில் பி.ப 4.00 மணிக்கு எஸ்போஸ் – நினைவுப் பகிர்வு நடைபெறும்.

ஆரம்ப உரை
சி.ரமேஷ்

நினைவுகளைப் பகிர்வோா்
பெருமாள் கணேசன்
ப.தயாளன்
இணுவையுா் சிதம்பரதிருச்செந்திநாதன்
கருணாகரன்
தானா விஷ்ணு

எஸ்போஸின் கவிதைகளை வாசிப்போர்
தி.செல்வமனோகரன்
கிரிஷாந்த்
யோ.கௌதமி
யதார்த்தன்
ஆதி பார்த்தீபன்

நன்றியுரை
சித்தாந்தன்

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
-மறுபாதி குழுமம்

Marupathi # SBose - Colour Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com