எழுக தமிழ் – பல்லாயிரக் கணக்காய் திரண்ட மக்கள் (படங்கள்)

0e8a0406வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான எழுக தமிழ் பேரணி நல்லூர் ஆலய முன்றலில் இருந்தும் யாழ் பல்கலைக்கழக முன்றலில் இருந்தும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

யாழ் நல்லூர் கோயிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணி கந்தர்மடம் சந்தி ஊடக யாழ் பலாலிவீதி, இலுப்பயைடிச்சந்தி, நாவலர் சந்தி யாழ் அஸ்பத்திரி வீதியூடாக சென்று பண்ணை கடற்கரையூடாக யாழ் திறந்த வெளியில் மக்கள் பொதுக்கூட்டம் இடம்பெறவுள்ளது.

தமிழ் மக்கள் பேரவையினால் ஒழுங்கமைக்கப்பட்ட இப் பேரணியை வாகீசம் இணையம் முழுமையாக நேரலை அஞ்சல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த பேரணிக்கு ஆதரவு வழங்கி யாழ்.நகரம் உட்பட குடாநாட்டின் வர்த்தக நிலையங்கள் பல மூடப்பட்டிருந்தன.

இவ் ஆர்பாட்ட பேரணியில் இந்து, கிறிஸ்தவ மதகுருமார்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், தொண்டு நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள்,தொழல் அமைப்புக்கள், மீள்குடியேற்ற மக்கள் அமைப்பினர், பெண்கள் அமைப்பினர், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் இறுதியில்  எழுக தமிழ் பிரகடனம் வெளியிடப்பட்டதோடு சிறப்புரைகளும் இடம்பெற்றன.0e8a0694-copy

0e8a0716-copy
14484870_1117927841628918_5596367410724022440_n 14470668_1117932431628459_1738336326050510991_n 14470603_1647133102243963_3251128280978164450_n 14470474_1117932358295133_8329584690143183158_n 14457446_1647133155577291_7653125120103576055_n 14449010_1117927944962241_1010736628048654335_n 14440613_1117927694962266_7656546332663473967_n 14440613_1117927694962266_7656546332663473967_n-1 14433097_1117932368295132_2465846970534845599_n 14433088_1647133138910626_5531734979112842869_n 14390942_1117927828295586_100887838999892424_n 14390802_1117927678295601_3026752310491765353_n 14368862_1588120808157221_4159626827694122905_n 14368839_1117932331628469_4097689015080314117_n 14368628_1117927724962263_3203643755583514634_n0e8a0166 0e8a0200-copy 0e8a0240-copy 0e8a0286-copy 0e8a0330-copy 0e8a0367-copy
0e8a0449-copy 0e8a0453-copy 0e8a0478-copy 0e8a0481-copy 0e8a0487 0e8a0491-copy 0e8a0525-copy 0e8a0556-copy 0e8a0560-copy 0e8a0642-copy 0e8a0654-copy 0e8a0671-copy 0e8a0678-copy

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com