எல்லை நிர்ணய விவகாரம்! தற்காலிக தடை!

உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு தற்காலிக தடை விதித்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறத்துள்ளது.  இதற்கமைய, எதிர்வரும் 4ம் திகதி வரை இந்தத் தடை அமுலில் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com