எமது தேவைகளையும் ஏழ்மையையும் பாதிப்புக்களையும் முன்வைத்து மத்திய அரசாங்கத்தில் உள்ளோர் வியாபாரம் செய்கின்றனர் – முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்

CM-1எமது தேவைகளையும் ஏழ்மையையும் பாதிப்புக்களையும் முன்வைத்து மத்திய அரசாங்கத்தில் உள்ளோர் வியாபாரம் செய்வதை கண்டிப்பதாகத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் எமது தேவைகளைத் தாமே தான்தோன்றித் தனமாக நிர்ணயிப்பதையும் முதலீடுகளுக்குத் தமக்கு முற்பணம் தரவேண்டும் என்று இலஞ்ச ஊழல்களில் ஈடுபடுவதையும் வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மத்தியானது எமக்கு ஒரு தந்தை போன்றிருந்து அனுசரணை வழங்க வேண்டும் என்று விரும்புகின்றோம். எமது கடமைகளை அவர்கள் போட்டிழுத்துக் கொண்டு தமக்கென வேறொரு நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதை நாம் எதிர்க்கின்றோம். ஜனநாயகம் என்றால் மக்கள் விருப்பு என்று பொருள்படும். ஆகவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே தேவைகளையும் செயற்திட்டங்களையும் நிர்ணயிக்க வேண்டும். வேற்று மாகாணங்களைச் சேர்ந்த மத்திய மக்கட் பிரதிநிதிகளாலோ, எமது மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநராலோ, அதிகார மட்ட அலுவலர்களாலோ எம்முடன் கலந்தாலோசிக்காமல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஈற்றில் எமக்குப் பாதிப்புக்களையே விளைவிப்பன. என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தின்
புதிய நிர்வாகக் கட்டடத் தொகுதித் திறப்பு விழாவும், நினைவுக்கல் திரைநீக்கம் செய்தலும்
நிகழ்வு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகதில்
17.09.2016 காலை நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவரது உரையின் முழு வடிவம் வருமாறு,
குருர் ப்ரம்மா………………..
யாழ் அரசாங்க அதிபர் அவர்களே, கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களே, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கௌரவ வஜிர அபயவர்த்தன அவர்களே, மீள்குடியேற்ற அமைச்சர் கௌரவ சுவாமிநாதன் அவர்களே, இராஜாங்க அமைச்சர் கௌரவ விஜயகலா மகேஸ்வரன் அவர்களே, கௌரவ மாவை சேனாதிராஜா அவர்களே, மற்றைய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களே, கௌரவ வடமாகாண சபை உறுப்பினர்களே, மற்றும் அரச, மாகாண உயர் அதிகாரிகளே, எனதினிய சகோதர சகோதரிகளே,
யாழ்மாவட்டச் செயலகத்தில் 4 மாடிகளைக் கொண்ட புதிய நிர்வாகக் கட்டடத் தொகுதியொன்று கட்டி நிறைவு செய்யப்பட்டு இன்று அதன் திறப்பு விழாவும், நினைவுக் கல் திரை நீக்கமும் வெகு விமர்சையாக இந்த நாட்டின் பிரதம மந்திரியினால் ஆற்றுப்படுத்தப்பட்டுள்ளன. அதனைக் கட்டித்தர உதவிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ வஜிர அபயவர்த்தன அவர்களுக்கும் திரை நீக்கம் செய்த எமது பிரதமருக்கும் முதற்கண் எங்கள் மக்கள் சார்பில் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
1987ம் ஆண்டின் இந்திய இலங்கை உடன்பாட்டின் அடிப்படையிலும் அப்போதைய 13ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலும் அரசாங்க அதிபர்களும் மாவட்ட செயலாளர்களும் மாகாண நெறிப்படுத்தலின் கீழ் இருந்தார்கள். அம்முறை 1992இல் மாற்றப்பட்டது.
திருத்தங்கள் நடைபெற்று திருத்தப்பட்ட அரசியலமைப்பு அல்லது புதிய அரசியலமைப்பு வெகுவிரைவில் வரவிருக்கும் நேரத்தில், அதிகாரப்பரவலாக்கல் ஆரோக்கியமாக நடைபெறும் என்று நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில், பல் நிர்வாக அலகுகளை நீக்கி ஒற்றுமைப்பட்ட ஒரே மாகாண நிர்வாகம் நடைபெற கௌரவ பிரதமர் அவர்கள் வழிவகுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
மாகாணங்களைப் பரிபாலிக்கும் பொறுப்பு, நிர்வகிக்கும் அதிகாரம், மாகாண மக்கட் பிரதிநிதிகளுக்கே வழங்க வேண்டும். ஆளுநருக்கு ஒரு அதிகார அலகு, மாவட்ட செயலாளர்களுக்கு ஒரு அலகு, எமக்கு இன்னொரு அலகு என்றிருந்தால் மாகாணம் உருப்படாமல் போய்விடும். முரண்பாடுகளே மிஞ்சும். இவற்றைத் தவிர்ப்பதென்றால் இந்திய நாட்டின் அதிகார அலகுகளின் ஆளுநர்கள் போலவே இங்கும் ஆளுநர்கள் ஆளுநர்களாகவே இருக்க வேண்டும். ஆள்பவர்களாக மாறிவிடக்கூடாது. இன்று மூன்று அதிகார அலகுகள் வடமாகாணத்தில் நடைமுறையில் இருக்கின்றன. ஆளுநர் அதிகார அலகு, அரசாங்க அதிபர்கள் அதிகார அலகு, மூன்றாவது மாகாண அலகு. முதல் இருவரும் முறையே ஜனாதிபதியின் முகவராகவும் மத்திய அரசாங்கத்தின் நெறிப்படுத்தலுக்கு உட்பட்டவர்களாகவும் இருப்பதால் கூடிய அதிகாரங்களை அவர்களே பரிபாலிக்கக் கூடியதாக உள்ளது. உண்மையில் மாகாணங்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்து கொடுக்கும் எண்ணம் மத்திக்கு இருந்தால் முழுமையான அதிகார பீடமாக மாகாணசபையை மாற்ற வேண்டும். மத்திக்கும் மாகாணத்திற்கும் ஒருங்கியலும் நிரல் என்ற ஊழnஉரசசநவெ டுளைவ ஒன்று இருக்கக் கூடாது. அவ்வாறு இருப்பதால் மாகாணத்தின் அதிகாரங்களை மத்தியே பிரயோகிக்கத் தலைப்படுகின்றது. ஆகவே மத்திக்கும் மாகாணத்திற்கும் அவற்றின் அதிகாரங்கள் மிகத் தெளிவாக நிர்ணயிக்கப்பட்டு ஒரே விடயம் சம்பந்தமாகப் பலர் அதிகாரம் செலுத்தும் நிலையை நாங்கள் தவிர்த்துக் கொள்ளுவோமாக!
உதாரணத்திற்கு அண்மையில் முதலீட்டாளர்களை வரவேற்று இங்கு அவர்களின் பெயர்களைப் பதிவு செய்ய கௌரவ ஆளுநர் அவர்கள் நடவடிக்கை எடுத்திருந்தார். அதற்கு நான் எதிர்ப்பாளன் அல்ல. ஆனால் நாங்கள் மாகாணத்தின் தேவைகள் பற்றி ஒரு முறையான தேவைக் கணிப்பைப் பல் நிறுவனங்களின் ஒத்தாசையுடன் செய்ய விழையும் நேரம் எமது தேவைகள் என்னென்ன எவ்வாறான முதலீடுகள் எமக்கு எந்தெந்தத் துறை சம்பந்தமாக அவசியம், எங்கெல்லாம் எவ்வாறான செயற்திட்டங்கள் நிறுவலாம் என்றெல்லாம் ஆராயாமல் வெறுமனே முதலீட்டாளர்களை வர அனுமதிப்பதால் திட்டமிட்ட நிரந்தர அபிவிருத்திக்கு முட்டுக்கட்டைகள் போட்டவர்களாவோம் என்ற கருத்தைக் கூறி வைத்தேன்.
உண்மையில் 2013ம் ஆண்டு நாங்கள் பதவிக்கு வந்த உடனேயே இவ்வாறான ஒரு பல்தேவைக் கணிப்பை ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதியிடம் கேட்டிருந்தோம். அதற்கு அப்போதைய வதிவிடப் பிரதிநிதி தமது ஒப்புதலைத் தந்துவிட்டு அவ்வாறு செய்யாது மிகக் குறுகிய ஒரு கணிப்பையே மேற்கொண்டார். அதற்குக் காரணம் அவருக்கு அப்போதைய அரசாங்கம் கொடுத்த நெருக்குதல்கள். முழுமையான தேவைகள் கணிப்பை முன்னைய அரசாங்கம் விரும்பவில்லை. அதனால்த்தான் இத்தனை கால தாமதத்தை நாங்கள் எதிர் நோக்கியிருந்தோம். எங்கள் பிரதம மந்திரிதான் தற்போதைய சகல மட்டத் தேவைகள் கணிப்புக்கு வழி அமைத்துத் தந்துள்ளார். அவருக்கு எமது மனங்கனிந்த நன்றிகள் உரித்தாகுக. அதுமட்டுமல்ல. இங்கிலாந்து உள்ள+ர் சபையொன்றுடன் வுறinniபெ என்ற இரட்டைத் தொழிற்பாட்டு உடன்பாடொன்றை நடைமுறைப்படுத்தவும் அவரே வழி அமைத்துக் கொடுத்துள்ளார். சென்ற வருடம் ஜூலை மாதத்தில் நான் தொடங்கிய கைங்கரியம் அடுத்த மாதம் நடைமுறைக்கு வர இருக்கின்றது.
ஆகவே 2003ல் இதே பிரதமர் உருவாக்கிய ஒரு பல் நிறுவன பல்துறைசார்ந்த தேவைகள் கணிப்பின் அடிப்படையில் தயாரிக்கப்படும் புதிய கணிப்பொன்றின் பின்னரே எமது தேவைகளுக்கு ஏற்றவாறு முதலீடுகள் நடைபெற வேண்டும் என்று கருதினோம். உடனேயே பல முதலீட்டாளர்களை இங்கு கொண்டுவர எத்தனித்தல் மாட்டுக்கு முன் கரத்தையைக் கட்டுவதாக முடியும் என்று தெரிவித்திருந்தேன். எமக்குப் போதிய நீர் இல்லை. வடிகால் வசதியில்லை. மனித வளங்கள் தேர்ச்சி பெற்றவர்களாக்கப்பட வேண்டும். இந்த நேரத்தில் முதலீட்டாளர்களை இங்கு கொண்டு வந்தால் குழப்பங்களே மிஞ்சும்; குறைபாடுகளே வெளிச்சமாவன என்று கருதினேன். ஆகவே தான்தோன்றித்தனமாக அபிவிருத்திகளில் இறங்குவதை நாங்கள் விரும்பவில்லை.
சென்ற கிழமை ஒரு சிங்கள முதலீட்டாளர் எம்மைச் சந்தித்தார். நாம் அவருக்கு சகல உதவிகளையும் அனுசரணைகளையும் வழங்கி வருகின்றோம். அவர் ஒரு விடயத்தைப் பகிரங்கமாகவே கூறினார். எம்முடன் தொடர்புகள் வைத்திருக்கத் தமக்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும் இதே செயற்திட்டத்தைத் தான் 2011ம் ஆண்டு கொண்டு வந்தபோது ஒரு பெருந்தொகைப்பணத்தை மத்திய அமைச்சர் ஒருவர் இனாமாகத் தமக்குத் தந்தால்த்தான் அனுமதி அளிக்க முடியும் என்று கூறியதாகவும் தான் அதற்கு இசையவில்லை என்றும் கூறினார். ஆகவே எமது தேவைகளையும் ஏழ்மையையும் பாதிப்புக்களையும் முன்வைத்து மத்திய அரசாங்கத்தில் உள்ளோர் வியாபாரம் செய்வதை நாங்கள் கண்டிக்கின்றோம். எமது தேவைகளைத் தாமே தான்தோன்றித் தனமாக நிர்ணயிப்பதையும் முதலீடுகளுக்குத் தமக்கு முற்பணம் தரவேண்டும் என்று இலஞ்ச ஊழல்களில் ஈடுபடுவதையும் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
மத்தியானது எமக்கு ஒரு தந்தை போன்றிருந்து அனுசரணை வழங்க வேண்டும் என்று விரும்புகின்றோம். எமது கடமைகளை அவர்கள் போட்டிழுத்துக் கொண்டு தமக்கென வேறொரு நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதை நாம் எதிர்க்கின்றோம். ஜனநாயகம் என்றால் மக்கள் விருப்பு என்று பொருள்படும். ஆகவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே தேவைகளையும் செயற்திட்டங்களையும் நிர்ணயிக்க வேண்டும். வேற்று மாகாணங்களைச் சேர்ந்த மத்திய மக்கட் பிரதிநிதிகளாலோ, எமது மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநராலோ, அதிகார மட்ட அலுவலர்களாலோ எம்முடன் கலந்தாலோசிக்காமல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஈற்றில் எமக்குப் பாதிப்புக்களையே விளைவிப்பன. ஆர அமர சிந்திக்காது பணத்திற்கு ஆசைப்பட்டு பின்னணி தெரியாத முதலீட்டாளர்களைப் பெருவாரியாக இங்கு கொண்டு வருவது எமக்குக் கால ஓட்டத்தில் கடும் பாதிப்புக்களையே ஏற்படுத்துவன. சமூக சீர்குலைப்புக்களை ஏற்படுத்துவன.
மேலும் சமாதானத்தைக் கட்டி எழுப்ப ஐக்கிய நாடுகள் பணம் தந்து உதவியுள்ளது. எம்முடன் கலந்தாலோசிக்காமால் எமது தேவைகளை எம்மிடம் இருந்து தெரிந்து கொள்ளாமல் அதற்கான அச்சுவார்ப்புரு (ஆயவசiஒ) தயாரிக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை கண்டறிவது வேறு, மத்தியால் நியமிக்கப்படும் அலுவலர்களின் கருத்துக்களை அறிந்து செயற்படுத்துவது வேறு. அலுவலர்கள் தொழிற்திறனை நாடுவார்கள். கொள்கை ரீதியாக மக்களின் நிலை கண்டு அல்லது அவர்கள் தேவைகருதிச் செயற்பட வேண்டியவர்கள் அல்ல அவர்கள். அத்துடன் மத்திக்கு இசையாவிடில் தண்ணீர் இல்லாக் காட்டுக்கு அனுப்பப்பட்டு விடுவார்கள் என்று பயமும் அவர்களுக்கு உண்டு.
ஆகவே அரசாங்க அதிபரின் நிர்வாகக் கட்டடங்களை ஆக்கிக் கொடுப்பதை நாங்கள் வரவேற்கின்றோம். கட்டுமானங்களைக் கட்டி எழுப்புவதை நாங்கள் வரவேற்கின்றோம். அதே நேரத்தில் அகலமான அதிகாரப் பரவலாக்கலானது அத்தியாவசியம் என்ற கருத்தையும் எமது மாண்புமிகு பிரதமருக்கும் எமது அன்புக்குப் பாத்திரமான அமைச்சருக்குந் தெரியப்படுத்துகின்றோம்.
எமது குறைபாடுகள் யாவற்றையும் கொட்டித் தீர்க்கும் ஒரு சந்தர்ப்பமாக இன்றைய நிகழ்வை மாற்றுவதற்கு எனக்கு விருப்பமில்லை. எங்கள் சம்பந்தமான விடயங்களில் எம்முடன் ஆரம்பத்திலிருந்தே கலந்தாலோசியுங்கள் என்று கூறுவதே எனது முதல் வேண்டுகோள். இப்பொழுது தீர்மானங்கள் மத்தியிலேயே எடுக்கப்படுகின்றன. எம்முடன் கலந்தாலோசிப்பது இல்லை. அவர்கள் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அனுசரணையாக எமது அலுவலர்கள் அழைக்கப்படுகின்றார்கள். அரசாங்க அதிபர், மாவட்டச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் ஏன் எங்கள் பிரதம செயலாளர் போன்றோர் அழைக்கப்படுகின்றார்கள். எமது மக்கள் நலனை அவர்களைக் கொண்டு மத்தி தான் வேண்டியவாறு தீர்மானிக்கின்றது. தொடக்கத்தில் இருந்தே இவ்வாறான செயற்திட்டங்கள், கொள்கைகள், நடைமுறைகள் மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து அவற்றின் அடிப்படையில் தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் என்று கூறி இந்த நிகழ்வுக்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி கூறி என் சிற்றுரையை முடித்துக் கொள்கின்றேன். ஒருசில வார்த்தைகள் ஆங்கிலத்திலும் பேச விழைகின்றேன்.

ர்ழn’ புழஎநசnஅநவெ யுபநவெஇ ர்ழn’ Pசiஅந ஆinளைவநசஇ ர்ழn’ ர்ழஅந ஆinளைவநசஇ ர்ழn’ ஆinளைவநச ழக சுநளநவடநஅநவெஇ ர்ழn’ ளுவயவந ஆinளைவநசஇ ர்ழn’ ஆயஎயi ளுநயெவாசையதயாஇ ஆP. டுநயனநச ழக வாந ஐடயமெயi வுயஅடை யுசயளர முயனஉhiஇ ர்ழn’ Pயசடயைஅநவெயசயைளெஇ ர்ழn’ ஆநஅடிநசள ழக வாந Pசழஎinஉயைட ஊழரnஉடைஇ ர்iபா ழுககiஉயைடள ழக வாந புழஎநசnஅநவெ யனெ வாந Pசழஎinஉயைட ளுநசஎiஉநஇ அல னநயச டீசழவாநசள யனெ ளுளைவநசளஇ
ஐவ ளை iனெநநன ய hயிpல ழஉஉயளழைn றாநn யn iஅpழளiபெ கழரச ளவழசநைன டிரடைனiபெ டிரடைவ கழச ழரச புழஎநசnஅநவெ யுபநவெ’ள ளுநஉசநவயசயைவ ளை டிநiபெ னநஉடயசநன ழிநn டில ழரச iனெநகயவபையடிடந Pசiஅந ஆinளைவநச யனெ யஅயைடிடந ர்ழஅந ஆinளைவநச வழனயல. றுந வாயமெ லழர pசழகரளநடல கழச கயஉடைவையவiபெ வாந உழளெவசரஉவழைn ழக வாளை டிரடைனiபெ யள றநடட யள கழச உழளெநவெiபெ வழ டிந றiவா ரள வழ னநஉடயசந ழிநn ளயஅந வழனயல.
றூடைந றநடஉழஅiபெ வாந ளவசநபெவாநniபெ ழக வாந புழஎநசnஅநவெ யுபநவெள’ ழககiஉந டிரடைனiபௌ யனெ நளெரசiபெ வாந றனைநniபெ ழக வாந ளநசஎiஉநள வழ டிந சநனெநசநன டில hளை யனஅinளைவசயவழைnஇ ஐ றழரடன டமைந வழ கடயப வாந கயஉவ வாயவ றந யசந யவ வாந வாசநளாழடன ழக டிசiபெiபெ ழரவ ய நெற உழளெவவைரவழைn ழச யவ டநயளவ யn iஅpசழஎநன உழளெவவைரவழைn ளழழn. ழுரச வுயஅடை டநயனநசள hயஎந உழளெனைநசயடிடந நஒpநஉவயவழைளெ in வாயவ நஒநசஉளைந.
வுhநசநகழசந ஐ றழரடன டமைந வழ டிசநைகடல pழiவெ ழரவ வாந pசநளநவெ pசநனiஉயஅநவெ ழக வாந Pசழஎinஉயைட ஊழரnஉடை ளலளவநஅ. றுந hயஎந வாசநந pழறநச டியளநள. ழுநெ ளை வாயவ ழக வாந புழஎநசழெசஇ வாந ழவாநச ழக வாந புழஎநசnஅநவெ யுபநவெஃனுளைவசiஉவ ளுநஉசநவயசநைள யனெ வாந வாசைன ழக வாந Pசழஎinஉயைட ஊழரnஉடை. வுhந புழஎநசழெச னசயறள hளை ளயnஉவழைn கசழஅ வாந நுஒநஉரவiஎந Pசநளனைநவெ யனெ வாந புழஎநசnஅநவெ யுபநவெ கசழஅ வாந ஊநவெசயட புழஎநசnஅநவெ hநயனநன டில வாந Pசiஅந ஆinளைவநச.
நுஎநn வாழரபா ழn pயிநச வாந Pசழஎinஉயைட ஊழரnஉடை ளை ளயனை வழ சநிசநளநவெ வாந pழறநச ழக வாந pநழிடந டில எசைவரந ழக வாநசை நடநஉவழைn டில வாந pநழிடநஇ ழரச pழறநசள யனெ யரவாழசவைல யசந டiஅவைநன ழச அழசந உழசசநஉவடல ரளரசிநன டில ழவாநசள உடழளநச வழ வாந Pசநளனைநவெ யனெ வாந ஊநவெசயட புழஎநசnஅநவெ. ஐவ ளநசஎநள ழெ pரசிழளந in உழகெடiஉவiபெ றiவா ழவாநச pழறநச டியளநள றாநn வாந உழசசநஉவழைn நெநன வழ உழஅந கசழஅ வாந வழி. ஐவ ளை வாந டுயற வாயவ நெநனள உhயபெநள.
றூநn வாந னுசயகவ வுhசைவநநவொ யுஅநனெஅநவெ றயள pசநளநவெநன in 1987 ரனெநச வாந ஐனெழ ளுசi டுயமெய யுபசநநஅநவெ ழரச டநயனநசள ஆச.யுஅசைவாயடiபெயஅஇ ஆச.ளுiஎயளiவாயஅpயசயஅ யனெ ழரச pசநளநவெ டநயனநச ஆச.ளுயஅடியனெயn யனனசநளளநன ய டநவவநச வழ வாந வாநn ஐனெயைn Pசiஅந ஆinளைவநச ஆச.சுயதiஎ புயனொi ழn 28வா ழுஉவழடிநச 1987 ளயலiபெ வாயவ வாந pசழஎளைழைளெ ழக வாந வுhசைவநநவொ யுஅநனெஅநவெ றநசந றழநகரடடல iயெனநஙரயவந யனெ ளயனை வாந வுhசைவநநவொ யுஅநனெஅநவெ உயnழெவ ளழடஎந வாந pசழடிடநஅள ழக வாந ழேசவாநசn யனெ நுயளவநசn pநழிடந. வுhநல pழiவெநன வழ வாந ரnநெஉநளளயசல ளவசநபெவாநniபெ ழக வாந புழஎநசழெச’ள pழறநசள றாiஉh Pசழகநளளழச பு.டு.Pநசைளை றாடைந ளவடைட ய சநளிநஉவநன ஐவெநடடநஉவரயட வாநnஇ உயடடநன யள வாந pசழஉநளள ழக பiஎiபெ றiவா வாந சiபாவ hயனெ யனெ வயமiபெ டியஉம றiவா வாந டநகவ. ர்ந றயள சநகநசசiபெ வழ வாந ரனெரந ளவசநபெவாநniபெ ழக வாந புழஎநசழெச’ள யரவாழசவைல னநசழபயவiபெ ளரஉh pழறநசள கசழஅ வாந Pசழஎinஉயைட ஊழரnஉடை. ஆயலெ கநயசள நஒpசநளளநன டில வாநஅ வாநnஇ உயஅந வழ pயளள in னரந உழரசளந. ழேவ ழடெல வாயவ. வுhந pழறநசள ழக வாந Pசழஎinஉயைட ஊழரnஉடை றநசந கரசவாநச உடippநன டில யுஉவ ழே: 58 ழக 1992 றாநசநin வாந புழஎநசnஅநவெ யுபநவெஃனுளைவசiஉவ ளுநஉசநவயசல உயஅந ரனெநச வாந னசைநஉவழைn யனெ உழவெசழட ழக வாந ஊநவெசந றாடைந நயசடநைச வாநல உயஅந ரனெநச வாந ளரிநசஎளைழைn ழக வாந Pசழஎinஉயைட யுனஅinளைவசயவழைn. நுஎநn வாந ஊhநைக ளுநஉசநவயசல ழக வாந Pசழஎinஉயைட ஊழரnஉடை உழவெiரெநன வழ டிந டிநாழடனநn வழ வாந ஊநவெசந சயவாநச வாயn வாந pநசiphநசல.
வுhந pழறநசள றநைடனநன டில வாந யடட pழறநசகரட யேவழையெட யுரவாழசவைநைள ளரஉh யள வாந ஆயாயறநடi யுரவாழசவைல யனெ யேவழையெட ர்ழரளiபெ யுரவாழசவைல யனெ ழவாநசள கரசவாநச iவெசரனநன iவெழ வாந யடசநயனல ளியசளந pழறநசள யனெ யரவாழசவைநைள றநைடனநன டில வாந Pசழஎinஉயைட ஊழரnஉடை. ளுழஅந னுநியசவஅநவெள உழஅiபெ ரனெநச வாந ஊநவெசந pழளவைiஎநடல னநவசயஉவ ழரச pசழபசநளள யனெ னநஎநடழிஅநவெ. ஐ hயன ழஉஉயளழைn சநஉநவெடல வழ உழஅpடயin வழ லழரச நுஉழழெஅiஉ யுனஎளைழச ஆச.Pயளமயசயடiபெயஅ யடிழரவ வாந ரயெஎயடையடிடைவைல ழக நுயசவா கழச வாந pசழபசநளள ழக வாந உழளெவசரஉவழைn யனெ உழஅpடநவழைn ழக வாந ஐசயயெiஅயனர pசழதநஉவ. நுஎநசல pழளளiடிடந ழடிளவயஉடந ளை pடயஉநன வழ வாறயசவ வாந நககழசவள ழக ழரச நுபெiநெநசள வழ உழஅpடநவந வாந pசழதநஉவ டிநகழசந வாந சயiளெ உழஅந.
ஐn ழசனநச வழ அயமந னுநஅழஉசயஉல றழசம in வாந Pசழஎinஉநளஇ in ழசனநச வழ நளெரசந வாந hநயடவால னநஎழடரவழைn ழக pழறநசள வழ வாந pநசiphநசல றந நெநன வழ ளவசநபெவாநn வாந யரவாழசவைல ழக வாந Pசழஎinஉயைட ஊழரnஉடை யனநஙரயவநடல. யுகவநச யடட வாந சiபாவ வழ ளநடக னநவநசஅiயெவழைn நஒpசநளளநன டில வாந pழடவைiஉயட டநயனநசள ழக வாந ழேசவா யனெ நுயளவ ழக ளுசi டுயமெய கசழஅ வாந வiஅந ழக ஐனெநிநனெநnஉநஇ hயள ழெவ டிநநn உழவெசழஎநசவநன டில யலெ புழஎநசnஅநவெ ளழ கயச. வுhந யடிழசவநன யுபசநநஅநவெள டீயனெயசயயெலயமந – ஊhநடஎயயெலயபயஅ Pயஉவஇ னுரனடநல ளுநயெயெலயமந – ஊhநடஎயயெலயபயஅ pயஉவஇ வுhiஅpர Pசழிழளயடள சநகடநஉவநன வாந சநடநஎயnஉல ழக வாநசை னநஅயனௌ. ஐn கயஉவ வாந ஐனெழ ளுசi டுயமெய னநடiடிநசயவழைளெ றநசந ளவயசவநன றiவா வாந னைநய ழக பசயவெiபெ யளலஅஅநவசiஉயட pழறநச ளாயசiபெ வழ வாந ழேசவா யனெ நுயளவ. டீல iளெளைவiபெ ழn ய Pசழஎinஉயைட ஊழரnஉடை ளலளவநஅ றாiஉh றயள ழெவ in வாந ளாழிpiபெ டளைவ ழக யலெ ழக வாந ழவாநச Pசழஎinஉநள வாந நெநன வழ பசயவெ யனநஙரயவந pழறநசள யனெ யரவாழசவைநைள வழ வாந pநழிடந ழக வாந ழேசவா யனெ நுயளவ hயன டிநநn டழளவ ளiபாவ ழக ழச னநடiடிநசயவநடல பைழெசநன.
ஆல கசைளவ சநஙரநளவ ளை வாயவ வாந நெற ஊழளெவவைரவழைn ளாழரடன னழ யறயல றiவா அரடவipடந pழறநச டியளநள in வாந ழேசவா யனெ நுயளவ ழக ளுசi டுயமெய. வுhந சழடந ழக வாந புழஎநசழெச ளாழரடன டிந ஊநசநஅழnயைடஇ வாந சழடந ழக வாந புழஎநசnஅநவெ யுபநவெஃனுளைவசiஉவ ளுநஉசநவயசல அரளவ டிந ளரடிளநசஎநைவெ வழ வாந றடைட ழக வாந pநழிடந ழக வாந வறழ Pசழஎinஉநள. வுhநல ளாழரடன ழெவ யஉவ யள யிpநனெயபநள ழக வாந ஊநவெசந டிரவ டிநஉழஅந கயiவாகரட pசழிழநெவெள ழக வாந pழடiஉநைள யனெ pசழைசவைநைள ழக வாந pநழிடந. யுடட உழளெவசயiniபெ டநபயட pசழஎளைழைளெ pசநளநவெடல in வயஉவ அரளவ டிந னழநெ யறயல றiவாஇ in வாந நெற ஊழளெவவைரவழைn. ஐவ ளை ளரசிசளைiபெ வாயவ ய னசயகவ ழக வாந உழளெவவைரவழைn நnஎளையபநன hயள ளவடைட ழெவ டிநநn ளாயசநன றiவா ரள. வுhந ஊPயு hநயன உயஅந ழஎநச வழ கiனெ ழரவ ழரச எநைறள. டீரவ வாந கiயெட றழசமiபெ னசயகவ ளை ளவடைட வழ டிந ளநநn டில ரள.
வுhந pழறநசள ழக யேவழையெட யுரவாழசவைநைள ளரஉh யள வாந ஆயாயறநடi அரளவ டிந அயனந வழ உழகெழசஅ வழ வாந உசவைநசயை யனெ உழnஉநசளெ ழக வாந Pசழஎinஉயைட புழஎநசnஅநவெ. ஐn ளாழசவ வாநல அரளவ சநளிநஉவ வாந pழறநச ளாயசiபெ வாயவ hயள வயமநn pடயஉந யனெ ழெவ யஉவ யசடிவைசயசடைல யனெ ழகவநn in னசைநஉவ உழவெசயஎநவெழைn ழக வாந நெநனளஇ pசழைசவைநைள யனெ யளிசையவழைளெ ழக வாந Pசழஎinஉயைட Pநழிடந.
வுhந நெநன வழ னழ யறயல றiவா வாந ஊழnஉரசசநவெ டளைவ in வாந வுhசைவநநவொ யுஅநனெஅநவெ உயnழெவ டிந பயiளெயனை. ழுகவநn ஊழnஉரசசநவெ டுளைவள hயஎந ழடெல ளவசநபெவாநநென வாந ஊநவெசந சயவாநச வாயn நஅpழறநசநன வாந pநசiphநசல. ஐnஎயசயைடிடல றந கiனெ வாந ஊநவெசந ரளiபெ வைள ஊழnஉரசசநவெ pழறநச ரnடையவநசயடடல சயவாநச வாயn யகவநச னளைஉரளளழைn யனெ னநடியவந. வுhரள அல ளநஉழனெ சநஙரநளவ ளை வழ னநடiநெயவந வாந pழறநசள ழக வாந ஊநவெசந யனெ வாந pநசiphநசல ளவசiஉவடல யனெ உடநயசடல ளழ வாயவ நயஉh உழரடன டழழம யகவநச வாநசை யசநயள ழக iகெடரநnஉந றiவாழரவ ரனெரந iவெநசகநசநnஉந கசழஅ வாந ழவாநச.
ஐவ ளை நெஉநளளயசல வழ ளவசநளள hநசந வாந நெநன கழச ய உழளெரடவயவiஎந pசழஉநளள டிநவறநநn வாந ஊநவெசந யனெ வாந Pசழஎinஉந ழெவ யவ வாந வயடைநனெ ழக ய pசழதநஉவ டிரவ சiபாவ கசழஅ வாந டிநபinniபெ. ஆநசநடல iகெழசஅiபெ வாந ஊhநைக ளுநஉசநவயசல றாழ ளை டிநாழடனநn in கயஉவ வழ வாந ஊநவெசந வாழரபா பiஎநn ழஎநச டில வாந ஊநவெசந வழ கரnஉவழைn கழச யனெ ழn டிநாயடக ழக வாந Pசழஎinஉநஇ றழரடன டிந iயெனநஙரயவந. வுhந நெற உழளெவவைரவழைn ளாழரடன நளெரசந வாயவ ய பசழரி ழக pநழிடந றாழ hயஎந உநசவயin னைநவெவைநைள யனெ iனெiஎனைரயடவைல ழக வாநசை ழறn ழஎநச ய டழபெ pநசழைன ழக வiஅந ளாழரடன டிந யடிடந வழ பழஎநசn வாநஅளநடஎநள றiவாin வாநசை யசநயள ழக பழஎநசயெnஉந றiவாழரவ ரனெரந iவெநசகநசநnஉந யனெ iவெசரளழைn.
றூடைந உடழளநச உழடடயடிழசயவழைn டிநவறநநn வாந ஊநவெசந யனெ வாந pநசiphநசல ளை ழெ னழரடிவ ழரச நஒpநஉவயவழைn றந டமைந வழ hயஎந ளரஉh உழடடயடிழசயவழைn டிநவறநநn நஙரயடள யனெ ழெவ டிநவறநநn ய pநசளழn கயடடநn iவெழ ய றநடட யனெ ழநெ ளவயனெiபெ ழரவ ளனைந ழn வநசசய கசைஅய. ஐ யஅ ளரசந ழரச Pசiஅந ஆinளைவநச றாழ hயள யடறயலள டிநநn உழளெஉழைரள ழக hரஅயn சiபாவள’ உழளெனைநசயவழைளெ யனெ ழரச ர்ழஅந ஆinளைவநச றாழ hயள யடறயலள ளவழழன கழச hரஅயnளைஅ in hரஅயn யககயசைள றடைட நளெரசந வாயவ ய pசழிநச உழளெரடவயவiஎந pசழஉநளள யஅழபெ நஙரயடள றழரடன டிந நளெரசநன றiவா வாந pசழஅரடபயவழைn ழக வாந நெற ஊழளெவவைரவழைn.
ஐவ ளை ழெவ அல iவெநவெழைn வழ அயமந வாளை ய உழஅpடயiயெவெ’ள அநநவiபெ! டீரவ றந யசந வாந எiஉவiஅள ழக ய உசரநட றயச. றுந லநயசn கழச தரளவiஉநஇ கயiசிடயலஇ pநயஉந யனெ னநஎநடழிஅநவெ. றூடைந வை ளை நெஉநளளயசல வழ நளெரசந iகெசயளவசரஉவரசந னநஎநடழிஅநவெ வாந நெநன வழ pழடவைiஉயடடலஇ ளழஉயைடடல யனெ in அயலெ ழவாநச றயலள ளவசநபெவாநn யனெ நஅpழறநச ழரச pநழிடந சநஅயiளெ வாந நெநன ழக வாந hழரச. டுநவ ரள hழிந ழரச Pசiஅந ஆinளைவநசஇ ழரச ர்ழஅந ஆinளைவநசஇ ழுரச ஆinளைவநச ளுறயஅiயெவாயn யனெ ழவாநசள hநசந றடைட ளவசiஎந hயசன வழ நளெரசந ளரஉh ளவசநபெவாநniபெ. வுழனயல ளை Pசநளனைநவெ துயலயறயசனநநெ’ள டீசைவானயல. துரளவ ய கநற றநநமள டிநகழசந hளை னநஅளைந hந hயன வழடன யn iவெநசஎநைறநச வாயவ in hiனௌiபாவ hந கநடவ hந ளாழரடன hயஎந பசயவெநன ய கநனநசயட உழளெவவைரவழைn வழ ழரச pநழிடந. டுநவ அந சநஅiனெ hளை டிநடயவநன சநஅயசமள யவ வாளை ளவயபந.
ஐ வாயமெ வாந ர்ழn’ ர்ழஅந ஆinளைவநச யனெ வாந புழஎநசnஅநவெ யுபநவெ கழச inஎவைiபெ அந வழ வாளை கரnஉவழைn. ஆயல னுiஎinவைல டிந றiவா யடட ழக லழர யடறயலள! வுhயமெ லுழர.

துரளவiஉந ஊ.ஏ.றுபைநௌறயசயn
ஊhநைக ஆinளைவநச
ழேசவாநசn Pசழஎinஉந

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com