சற்று முன்
Home / செய்திகள் / “எமக்காய் இரத்தம் சிந்தியவர்களின் நினைவாக நீங்களும் இரத்ததானம் செய்ய வாருங்கள்”

“எமக்காய் இரத்தம் சிந்தியவர்களின் நினைவாக நீங்களும் இரத்ததானம் செய்ய வாருங்கள்”

முள்ளிவாய்யக்கால் இனஅழிப்பின் 9ம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் ஒன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மே.20.2018 அன்று யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ள நாவலர் மண்டபத்தில் காலை 8.30 தொடக்கம் மாலை 4 மணி வரைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“எமக்காய் இரத்தம் சிந்தியவர்களின் நினைவாக நீங்களும் இரத்ததானம் செய்ய வாருங்கள்” என அன்புடனும் உரிமையுடனும் அழைத்துநிற்கிறோம் என ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com