சற்று முன்
Home / செய்திகள் / எனக்கு வாக்குப் போடாததால் உமக்கு வேலை இல்லை – மாநகர முதல்வர் எழுதிய கடிதத்தால் பரபரப்பு

எனக்கு வாக்குப் போடாததால் உமக்கு வேலை இல்லை – மாநகர முதல்வர் எழுதிய கடிதத்தால் பரபரப்பு

கல்முனை மாநகர சபையில் வேலைவாய்ப்பு கோரிய நபர் ஒருவருக்கு மேயர் வழங்கிய பதலளிப்பு கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

புதிதாக பதவியேற்றுள்ள கல்முனை மாநகர சபை முதலவர் றக்கீப் வேலைவாய்ப்பு வழங்குவதாக அறிந்து நபர் ஒருவர் தனக்கும் ஒரு வேலையை பெற்றுத்தருமாறு கோரி கடிதம் ஒன்றின் ஊடாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த வேலைவாய்ப்பு விடயத்தை மறுதளித்த முதல்வர் சம்பந்தப்பட்ட நபருக்கு தாங்கள் எந்த கட்சி என்பது எனக்கு தெரியாது எனவும் கடந்த கால உள்ளுராட்சி தேர்தலில் எனக்கு தான் வாக்களித்தீர்கள் என்று எப்படி நம்புவது என கேட்டு பதிலளித்துள்ள விடயம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் சாவடைந்தார்

நெஞ்சை உருக்கும் மாவீரர் நாள் பாடலான ‘மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி’ ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com