சற்று முன்
Home / செய்திகள் / எதிர்க்கட்சித் தலைவராகிறாராரா சம்பந்தன் ?

எதிர்க்கட்சித் தலைவராகிறாராரா சம்பந்தன் ?

இரா.சம்பந்தன் நாளைய தினம் (03) எதிர்கட்சித் தலைவராக அறிவிக்கப்டக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசாங்கத்தின் நம்பகத்தன்மையான தகவல்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன.

இது தொடர்பான அறிவுறுத்தல், ஜனாதிபதியால் சபாநாயகருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும்
இதன்படி நாளைய தினம் நாடாளுமன்ற அமர்வின் போது சபாநாயகர், இரா.சம்பந்தனை எதிர்கட்சித் தலைவராக அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com