எட்டு ஆண்டுகளின் பின் கண்ணீரில் நனைந்தது தாயகம் – கனகபுரத்தில் பல்லாயிரக் கணக்கில் மக்கள் பங்கேற்பு

15220090_571107889748486_4046702783792423905_nமாவீரர் தினத்தை முன்னிட்டு இன்று வட-கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் பரவலாக நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
இலங்கை அரசாங்கத்தின் எச்சரிக்கையையும் மீறி வடக்கிலும், கிழக்கிலும் தமிழ் மக்கள் இன்று காலை பல்வேறு மாவீரர் நாள் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தி நடத்தியிருந்தனர்.
யாழ்ப்பாணத்தில், நல்லூரில் உள்ள தியாகி திலீபன் நினைவிடத்துக்கு முன்பாக வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், ஐங்கரநேசன் உள்ளிட்டோர் மாவீரர் நினைவாக தீபம் ஏற்றினர். இந்த நிகழ்வில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த பகுதியின் மீது சிறிலங்கா படைத்தளம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் வாயிலுக்கு முன்பாக, இன்று காலை தீபம் ஏற்றப்பட்டு அச்சலி செலுத்தப்பட்டது.pict_20161127_181216
இந்த நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கலந்து கொண்டார்.
மன்னாரில் கரிசல் கப்பலேந்திய மாதா ஆலயத்தில், அருட்தந்தை செபமாலை அடிகளார் தலைமையில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு, மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களும் மாவீரர்களுக்கு சுடரேற்றி வணக்கம் செலுத்தியுள்ளனர்.pict_20161127_182449
மன்னாரில் பெரியபண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று காலை துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தீபம் ஏற்றப்பட்டது.

மட்டக்களப்பு, படுவான்கரை, மாவடிமுன்மாரியில் மாவீரர் துயிலுமில்லத்தில் சுடரேற்றப்பட்டதுடன் வவுனியாவில் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டிலும் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இன்று மாலை 6.07 மணியளவில், பெரியபண்டிவிரிச்சான் மற்றும் ஆட்காட்டிவெளி துயிலுமில்லங்களில் மாவீரர்கள் நினைவாக தீபம் ஏற்றப்பட்டுள்ளன.
முலலைத்தீவு மாவட்டத்தில், வன்னிவிளாங்குளம் துயிலுமில்லத்திலும் இன்று மாலை தீபம் ஏற்றப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.15194321_771228033017748_4694396814023705060_o
கிளிநொச்சியில் கனகபுரம், முழங்காவில் துயிலுமில்லங்களும், வடமராட்சி கிழக்கு உடுத்துறை துயிலுமில்லமும், துப்புரவுசெய்யப்பட்டு சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு, புதைந்து போயிருந்த கல்லறைகள் மீட்கப்பட்டு, தீபம் ஏற்றி அஞ்சலி செதுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி துயிலுமில்ல நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

15232077_1160553090647064_8864381367069872702_n
எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழர் தாயகப் பகுதிகளில் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டுள்ளது.

pict_20161127_181138
pict_20161127_181315

pict_20161127_181342

pict_20161127_181354

pict_20161127_181523

pict_20161127_181635
14915646_1176674625754239_9000995271945149503_n 14937329_1176674545754247_5102611907052255950_n

15170815_1160559883979718_7843761621518625170_n

15170971_1354205114614300_8666081247262387945_n

15171103_1354203987947746_8576219799420353328_n

15171198_632890803565748_5237209112626691493_n

15179067_1354204224614389_4189705383309488969_n

15193620_1260486487342158_2295984329706380317_n

15194487_771229573017594_5850553125891701962_o 15202491_1160553330647040_7527475126524910319_n

15235825_1136333139750027_2621626964274853126_o

15241422_874830269319836_8008737269739771948_n

15253419_1176674582420910_7023794801483682347_n

15267565_1354204914614320_5986335240861362683_n

15268014_874830149319848_2450280157732826228_n

15271894_771227476351137_6518812175229522427_o

15272266_771229046350980_6389793971770252577_o

15284180_571108166415125_5211971089011027805_n

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

15202706_874756102660586_2184021616075960499_n

15167681_10157773750055324_5886733713829953412_o

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

 

SAMSUNG CAMERA PICTURES

15178300_1032797203515384_1413488656617140252_n 15195900_1032812940180477_6930060988368351086_o 15250945_1032819416846496_5420002362243341344_o 15267652_1032797640182007_4867928320823510488_n

15178325_1252331611492351_2443732903266477757_n

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com